காலியிடமாக அறிவிப்பு

img

விக்கிரவாண்டி தொகுதி  காலியிடமாக அறிவிப்பு

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ  ராதாமணி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறி வித்துள்ளார்.